டெல்டா வகை கொரோனா தொற்றின் தீவிரத்தினால் எதிர்வரும் வாரங்களில் இலங்கை பாரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார் பேராசிரியர் மலிக் பீரிஸ்.
ஹொங்கொங் பல்கலை பேராசிரியரான மலிக் பீரிஸ், கடந்த காலங்களிலும் இலங்கையில் கொரோனா மரணங்கள் கட்டாய எரிப்புக்குட்படுத்தப்படுவது குறித்து பகிரங்கமாக கருத்து வெளியிட்டிருந்தார்.
தற்போதுள்ள சூழ்நிலையில், எதிர்வரும் இலங்கை மோசமாக பாதிப்படையும் என அவர் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment