பௌத்த துறவியின் சொகுசு வாகனத்தில் மது கடத்தல் - sonakar.com

Post Top Ad

Monday, 23 August 2021

பௌத்த துறவியின் சொகுசு வாகனத்தில் மது கடத்தல்

 


கண்டி பிராந்தியத்தில் பிரபல பௌத்த துறவியொருவரின் சொகுசு வாகனத்தில் மது கடத்திய குற்றச்சாட்டில் வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ளனர் பொலிசார்.


குறித்த துறவி பிராந்தியத்தில் பிரபலமானவராவார். அவரது ப்ராடோ ரக வாகனத்திலேயே இவ்வாறு மது போத்தல்கள் கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிசார் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் விளக்கமளிக்கப்படுகிறது.


கைதானவரையும் கைப்பற்றிய வாகனத்தையும் நீதிமன்றில் ஒப்படைக்கப் போவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment