ஆறு வருடங்களின் பின் மொஸ்கோ - கொழும்பு விமான சேவை - sonakar.com

Post Top Ad

Sunday, 1 August 2021

ஆறு வருடங்களின் பின் மொஸ்கோ - கொழும்பு விமான சேவை

 


2015ன் பின் முதற்தடவையாக ரஷ்யாவிலிருந்து கொழும்புக்கான நேரடி விமான சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


மொஸ்கோவிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் இன்று காலை 6.30 அளவில் கொழும்பு வந்தடைந்துள்ளதுடன் சுற்றுலாத்துறையை வளப்படுத்த நேரடி விமான சேவை அவசியம் என சுட்டிக்காட்டப்படுகிறது.


51 சுற்றுலாப் பயணிகள் இதன் போது இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன் ரஷ்யாவுடனான சுற்றுலா உறவை அபிவிருத்தி செய்வதில் உதயங்க வீரதுங்க விடாப்படியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment