இம்மாதம் 24 முதல் 27ம் திகதிக்குள் கண்டறியப்பட்ட, தாமதமான அறிக்கைகளின் அடிப்படையிலான புதிய தொற்றாளர்கள் 5,350 பேர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையின் மொத்த தெற்றாளர் எண்ணிக்கை 431,519 ஆக உயர்ந்துள்ளது. ஆயினும் 357,598 குணமடைந்துள்ளதாக அரச தகவல் தெரிவிக்கிறது.
தற்சமயம், 65146 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் அதில் பத்தாயிரத்துக்கு அதிகமானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment