இன்று 3793 தொற்றாளர்கள்! - sonakar.com

Post Top Ad

Thursday, 19 August 2021

இன்று 3793 தொற்றாளர்கள்!

 


இன்றைய தினம் நாட்டில் புதிதாக 3793 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அனைவரும் புது வருட கொத்தனியைச் சேர்ந்தவகர்ள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் சிகிச்சை பெறுவோர் தொகை 47847 ஆக உயர்ந்துள்ள அதேவேளை ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


அண்மைய தினங்களாக தினசரி 2500க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment