கல்கமுவ, மஹனான பகுதி வீடொன்றிலிருந்து நேற்றிரவு மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கிறார்.
10 வயது சிறுவன், 28 வயது பெண் மற்றும் ஆணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த ஆணும் பெண்ணும் முறையற்ற தொடர்பு வைத்திருந்ததாகவும் ஆண் நபரே கொலைகளை செய்து விட்டு தற்கொலை செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment