இன்றைய தினம் இலங்கையில் 2890 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ள அதேவேளை 124 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 5464 ஆக உயர்ந்துள்ளது.இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்ட மரணங்களுள் 95 அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.
தற்சமயம் 36333 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் தினசரி 2500க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment