இன்றைய மரண பட்டியலில் 183 பேர்! - sonakar.com

Post Top Ad

Sunday, 22 August 2021

demo-image

இன்றைய மரண பட்டியலில் 183 பேர்!

 

uY4cUXt

 

இலங்கையில் கொரோனா தெற்றினால் மேலும் 183 பேர் மரணித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 7,366 ஆக உயர்ந்துள்ளது.


இறுதியாக 107 ஆண்கள் மற்றும் 76 பெண்களின் பெயர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள அதேவேளை இதில் 136 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.


தற்சமயம், 39,464 பேர் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment