அஜித் ரோஹன SDIGயாக பதவியுயர்வு - sonakar.com

Post Top Ad

Friday 2 July 2021

அஜித் ரோஹன SDIGயாக பதவியுயர்வு

 


பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன சிரேஷ்ட டி.ஐ.ஜியாக பதவியுயர்வு பெற்றுள்ளார். தற்காலிகாக பதில் சிரேஷ்ட டி.ஐ.ஜியாக இருந்த அவருக்கு நிரந்தர பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.


பல்வேறு இக்கட்டான கட்டங்களில் அரசாங்க தகவல்களை ஒப்புவிப்பதில் தேர்ச்சி பெற்றவரான அஜித் ரோஹன, பல்வேறு உயர் பதவிகளை வகித்து வந்த நிலையில் ஜுன் 30ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.


தொடர்ந்தும் அவர் பொலிஸ் பேச்சாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment