ஆளுங்கட்சிக்கு எதிரான பொதுவான அரசியல் செயற்பாட்டுக்கான தலைமைத்துவத்தை வழங்கத் தாம் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.
43வது பிரிகேட் எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள செயற்திட்டம் பற்றி ஏலவே சஜித்துக்கு விளக்கப்பட்டுள்ளதாகவும், அவர் இதில் பங்கேற்கவில்லையாயினும் தாம் தலைமைத்துவத்தை வழங்க தயாராகி விட்டதாகவும் சம்பிக்க தெரிவிக்கிறார்.
நாட்டின் பிரதமராகும் கனவோடு சம்பிக்க ரணவக்க தனது முயற்சிகளைத் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment