இன்று காலையில் நாட்டின் நிதியமைச்சராக பதவியேற்ற பசில் ராஜபக்ச அதன் பின் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நிதியமைச்சினை அவருக்கு வழங்கிய மஹிந்த ராஜபக்ச, பொருளாதார கொள்கை மற்றும் திட்ட செயற்படுத்தல் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பசில் ராஜபக்ச தீர்வு தருவார் என்ற நம்பிக்கையில் அவரது ஆதரவாளர்களும், தமக்கும் 'ஏதாவது' கிடைக்கும் என்ற ஆவலில் பசில் ஊடாக பேரம் பேசிய முன்னாள் இந்நாள் முஸ்லிம் அரசியல்வாதிகளும் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment