சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு - sonakar.com

Post Top Ad

Thursday 29 July 2021

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு

 


கொரோனா சூழ்நிலையில் இலங்கையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், இவ்வருடம் 17ம் திகதி ஜுன் முதல் 28ம் திகதி ஜுலை வரையான காலப்பகுதியில் மாத்திரம் 17,629 சிறுவர் பாலியல் காணொளிகள் மற்றும் நிழற்படங்கள் இலங்கையிலிருந்து இணையத்துக்கு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


இப்பின்னணியில் தற்போது இது தொடர்பில் கண்காணித்து நடவடிக்கை எடுக்க விசேட பொலிஸ் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment