கொரோனா நான்காவது அலை குறித்து எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Friday 2 July 2021

கொரோனா நான்காவது அலை குறித்து எச்சரிக்கை

 சுகாதார விதிமுறைகள் சரியான வகையில் பேணப்படாவிட்டால் இன்னும் இரு மாதங்களில் இலங்கையில் கொரோனா நான்காவது அலை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.


டெல்டா வகை வைரஸ் தொற்று குறித்து அலட்சியமாக இருக்க முடியாது எனவும் தற்சமயம் இதன் பாதிப்பு தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


நேற்றைய தினமும் 1815 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment