இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களுள் மூன்றிலொரு பங்கினரை அடக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கிறார் இராணுவ தளபதி.
கொரோனா உடலங்களை அடக்கம் செய்ய அனுமதித்த பின்னர் ஓட்டமாவடியில் அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களது உடலங்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. எனினும், இதில் பெரும்பாலானவை முஸ்லிம்களுடையது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பாக பெருமளவு முஸ்லிம்களது உடலங்கள் கட்டாய எரிப்புக்குள்ளாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment