41 மரணங்கள்; இன்று 1446 தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Friday 16 July 2021

41 மரணங்கள்; இன்று 1446 தொற்றாளர்கள்

 


இலங்கையில் இன்றைய தினம் 1446 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 41 மரணங்கள் பதிவாகியுள்ளன.


இப்பின்னணியில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 282,060 ஆக உயர்ந்துள்ளதுடன் மொத்த மரண எண்ணிக்கை 3702 ஆக அதிகரித்துள்ளது.


தற்சமயம், 23528 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment