சிரச - ஷக்தி உட்பட்ட ஊடக நிறுவனங்களின் அதிபரான 'கிளி' மகாராஜா என அறியப்படும் ஆர். ராஜமகேந்திரன் தனியார் வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றின் பின்னணியில் நவலோக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக கபிட்டல் மகாராஜா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
ஏலவே இரு தடுப்பூசிகளையும் பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment