இன்று 1737 தொற்றாளர்கள்; 52 மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Saturday 24 July 2021

இன்று 1737 தொற்றாளர்கள்; 52 மரணங்கள்

 


இன்றைய தினம் புதிதாக 1737 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 52 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


இலங்கையில் கொரோனா மரண பட்டியல் நான்காயிரத்தைத் தாண்டியுள்ள அதேவேளை தினசரி, சராசரியாக 1500 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.


தற்சமயம், 24,183 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment