அரிசி விலையைக் குறைக்கப் போகிறோம்: பந்துல சூளுரை - sonakar.com

Post Top Ad

Monday, 12 July 2021

அரிசி விலையைக் குறைக்கப் போகிறோம்: பந்துல சூளுரை

 


அரிசி விலையை ஆகக்குறைந்தது மூன்று வருடங்களுக்கு குறைப்பதற்கான வகையில் தான் முயற்சி செய்யப் போவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன.


ஆகக்குறைந்தது நாட்டரிசியின் விலையையாவது 100 ரூபாவுக்குக் குறைவாக விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.


மூன்று வருடங்களுக்கு விலைக்குறைப்புக்கு ஏற்றவாறு சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment