இன்றைய தினம் நாட்டில் புதிதாக 1488 தொற்றாறர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 31 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இத்துடன் இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 3533 ஆக உயர்ந்துள்ளது.
தற்சமயம், 26363 பேர் வீடுகளிலும் வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment