ஹபரன சம்பவம்: இராணுவ மேஜர் கைது! - sonakar.com

Post Top Ad

Thursday 1 July 2021

ஹபரன சம்பவம்: இராணுவ மேஜர் கைது!

 


ஹபரனயில் வன இலாகா அதிகாரியொருவர் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த அதிகாரியுடன் அங்கு சென்றிருந்த இராணுவத்தினா வன இலாகா அதிகாரியுடன் முறுகலில் இடம்பெற்றிருந்த நிலையில் அவர் தாக்கப்பட்டதாக பொலிசில் முறையிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், பொலிசில் சரணடைந்த மேஜர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, இச்சம்பவத்தினை இராணுவத்தினர் பிறிதாக விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment