இன்றைய தினம் புதிதாக 45 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் 919 தெற்றாளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் அனைவரும் புதுவருட கொத்தனியைச் சார்ந்தவர்கள் எனினும், சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினால் தொற்றாளர் எண்ணிக்கையை கணிப்பிடுவதில் இடர் நிலவுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தினசரி 1500 - 2000 வரையிலான தொற்றாளர்கள் பதிவாகி வந்த நிலையில் கடந்த இரு தினங்கள் வேலை நிறுத்தம் காரணமாக அதன் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment