இலங்கைக்கு மேலும் 2 மில்லியன் சினோபாம் தடுப்பூசிகள் இன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது.
இரு ஸ்ரீலங்கன் விமானங்களின் இன்று அதிகாலை 5.30 அளவில் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ள அதேவேளை இவை பல மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 9.1 மில்லியன் சீன தடுப்பூசியை இலங்கை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment