இன்றைய தினம் (30) நாட்டில் 2400 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 56 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ள அதேவேளை டெல்டா வகை ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டு வருகிறது.
தற்சமயம், 27126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் அதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment