இலங்கையில் $240 பில்லியன் பெறுமதியான எண்ணை - எரிவாயு வளம் - sonakar.com

Post Top Ad

Thursday, 15 July 2021

இலங்கையில் $240 பில்லியன் பெறுமதியான எண்ணை - எரிவாயு வளம்இலங்கையல் 240 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எண்ணை மற்றும் எரிவாயு வளமிருப்பதாக தெரிவிக்கிறார் பதவி பறிபோகும் எனும் நிலையில் இருக்கும் அமைச்சர் உதய கம்மன்பில.


இதனை முழுமையாகப் பயன்படுத்தினால் நாட்டின் 45 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனை இலகுவாக அடைக்க முடியும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


இப்பின்னணியில் அடுத்த வாரம் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment