இன்றைய தினம் நாட்டில் புதிதாக 1714 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 42 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இப்பின்னணியில் இதுவரையான மொத்த மரண எண்ணிக்கை 3959 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, தற்சமயம் 22,646 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க தகவல் திணைக்கள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை 6.3 மில்லியன் பேர் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுள்ள நிலையில் அதில் 1.7 மில்லியன் பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment