இன்று 1646 தொற்றாளர்கள்; 48 மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Monday 19 July 2021

இன்று 1646 தொற்றாளர்கள்; 48 மரணங்கள்

 


இன்றைய தினம் புதிதாக 1646 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 48 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


தினசரி, அன்னளவாக 1500 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்ற நிலையில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 290 ஆயிரத்தை அண்மித்துள்ளது.


இதேவேளை தற்சமயம் நாட்டில் 5.6 மில்லியன் பேர் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளதுடன் 1.6 மில்லியன் பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். இன்றயை தகவலின் அடிப்படையில், 20792 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment