இன்று 1566 தொற்றாளர்கள்; 47 மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Wednesday 21 July 2021

இன்று 1566 தொற்றாளர்கள்; 47 மரணங்கள்

 


இலங்கையில் இன்றைய தினம் புதிதாக 1566 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் 47 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 3917 ஆக உயர்ந்துள்ள அதேவேளை மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 289577 ஆகியுள்ளது.


தற்சமயம், 21,949 பேர் சிகிச்சை பெற்று வருகின்றதுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment