துமிந்த விடுதலை; அதிகார துஷ்பிரயோகம்: SJB - sonakar.com

Post Top Ad

Thursday, 24 June 2021

துமிந்த விடுதலை; அதிகார துஷ்பிரயோகம்: SJB

 


துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை அதிகார துஷ்பிரயோகம் என தெரிவிக்கிறது சமகி ஜன பல வேகய.


இதனைக் கண்டித்துள்ள அக்கட்சி, குறித்த பொது மன்னிப்பை வாபஸ் பெற வேண்டும் என அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளது.


உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை உதாசீனப்படுத்தி ஜனாதிபதி இவ்வாறு செயற்பட்டிருப்பதானது முழு அளவிலான அதிகார துஷ்பிரயோகம் என அக்கட்சி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment