கொவிட் உடலுடன் குடைசரிந்த வேன்: S.I மரணம் - sonakar.com

Post Top Ad

Saturday, 5 June 2021

கொவிட் உடலுடன் குடைசரிந்த வேன்: S.I மரணம்

 


கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த ஒருவரின் உடலத்தை ஓட்டமாவடிக்குக் கொண்டு செல்லும் வழியில் வாகனம் குடைசரிந்ததில் அதில் பயணித்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இன்று காலை 7 மணியளலில் ஹற்றன் - கினிகத்தேன 59வது மைல் கல் அருகே இப்பரிதாபம் இடம்பெற்றுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


வாகனத்தில் பயணித்த ஏனையோர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் விளக்க்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment