இன்று 3398 தொற்றாளர்கள்; 48 மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Friday 4 June 2021

இன்று 3398 தொற்றாளர்கள்; 48 மரணங்கள்

 


இன்றைய தினம் (4) இலங்கையில் 3398 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 48 மரணங்கள் பதிவாகியுள்ளன.


இந்நிலையில், நாட்டின் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 199254 ஆக அதிகரித்துள்ளதுடன் மரண எண்ணிக்கை 1656 ஆக உயர்ந்துள்ளது.


தற்சமயம், 33,317 பேர் வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment