வெட்கத்தில் 'பெண்' ஆடை அணிந்த பெரமுன பிரதிநிதி - sonakar.com

Post Top Ad

Thursday 10 June 2021

வெட்கத்தில் 'பெண்' ஆடை அணிந்த பெரமுன பிரதிநிதி

  


அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில், ஆணாக அடையணிந்து மக்கள் முன் நிற்க வெட்கமாக இருப்பதாகக் கூறி பெண்கள் அணியும் துணியில் ஆடையணிந்து எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் குருநாகல் நகர சபையின் பெரமுன உறுப்பினர் இந்துனில் குமாரதுங்க.


குளியாபிட்டி வைத்தியசாலையிலியங்கி வரும் பிரிவொன்றை குருநாகல போதனா வைத்தியசாலைக்கு மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதை எதிர்த்து இன்று ஆளுங்கட்சி உறுப்பினர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


இதன் போதே, குறித்த உறுப்பினர் இவ்வாறு ஆடையணிந்திருந்ததுடன் மக்களுக்கு முகங்கொடுக்க வெட்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment