இன்று 2715 தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Thursday 10 June 2021

இன்று 2715 தொற்றாளர்கள்

 


இன்றைய (10) தினம் இலங்கையில் 2715 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 216,134 ஆக உயர்ந்துள்ளது. எனினும், இதில் 182,238 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தற்சமயம், 31,986 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment