இலங்கைக்கு தடுப்பூசி வழங்க அமெரிக்கா இணக்கம் - sonakar.com

Post Top Ad

Thursday 3 June 2021

இலங்கைக்கு தடுப்பூசி வழங்க அமெரிக்கா இணக்கம்

 


தம்மிடம் கையிருப்பில் இருக்கும் தடுப்பூசிகளை இலங்கைக்கும் வழங்குவதற்கு அமெரிக்கா இணக்கம் வெளியிட்டுள்ளது.


உலகின் 25 நாடுகளுக்கு இவ்வாறு தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்க அமெரிக்க தீர்மானித்துள்ள அதேவேளை, அதன் எண்ணிக்கை தொடர்பில் விரைவில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


அமெரிக்காவிடம் 6 லட்சம் அஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசிகளை இலங்கை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment