விமலின் கீழிருந்த 'நிறுவனம்' பறிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday 19 June 2021

விமலின் கீழிருந்த 'நிறுவனம்' பறிப்பு

 


விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழ் இதுவரை காலம் இயங்கி வந்த லங்கா பொஸ்பேட் நிறுவனத்தினை விவசாய அமைச்சின் கீழ் மாற்றியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.


விசேட வர்த்தமானியூடாக இன்று இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.


அண்மைக்காலமாக விமல் - கம்மன்பில தரப்புடன் பெரமுனவின் வியத்மக மற்றும் பசில் அணிகள் மோதலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment