50 கிலோ ஹெரோயினுடன் பொலிஸ் SI கைது - sonakar.com

Post Top Ad

Saturday, 19 June 2021

50 கிலோ ஹெரோயினுடன் பொலிஸ் SI கைது

 


சீருடையில் இருந்த நிலையில் 50 கிலோ கிராம் ஹெரோயினுடன் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


களுத்துறை தெற்கைச் சேர்ந்த குறித்த நபர் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


குறித்த நபர் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment