நேற்று 2340 தொற்றாளர்கள்; 63 மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Sunday 13 June 2021

நேற்று 2340 தொற்றாளர்கள்; 63 மரணங்கள்

 


நேற்றைய தினம் நாட்டில் 2340 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 53 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


நாடளாவிய பிரயாணத் தடை அமுலில் உள்ள போதிலும் நேற்றைய தினம் 1353 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


பெரும்பாலான இடங்களில் மக்கள் விதிமுறைகளை பின்பற்றாத சூழ்நிலையில் தொடர்ந்தும் கொரோனா தொற்று தீவிரம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment