இன்றைய தினம் நாட்டில் 1850 புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய (27) பட்டியலில் புதிதாக 41 மரணங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் 31315 பேர் தற்சமயம் சிகிச்சை பெற்று வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment