புத்தளம் நகர பிதா கே. ஏ. பாய்ஸ் (52) திடீர் மரணமடைந்துள்ளார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.தற்சமயம் அவரது ஜனாஸா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.அன்னாரது நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!
No comments:
Post a Comment