இன்றும் 2900+ புதிய தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Sunday 23 May 2021

இன்றும் 2900+ புதிய தொற்றாளர்கள்

  


இலங்கையில் இன்றைய தினம் (23) புதிதாக 2959 கொரேனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இதில் 2945 தொற்றாளர்கள் புது வருட கொத்தனியைச் சார்ந்தவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


தற்சமயம், 34416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment