கொரோனா சூழ்நிலையின் பின்னணியில் மலேசியாவுக்கு இலங்கையர் வருவதற்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், நேபாள் உட்பட சில நாடுகளும் இப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இன்று முதல் இத்தடை அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகையான விசாக்களும் இதில் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment