மஹரகம நகர சபையில் ஆளுங்கட்சியினர் மோதல் - sonakar.com

Post Top Ad

Thursday 6 May 2021

மஹரகம நகர சபையில் ஆளுங்கட்சியினர் மோதல்மஹரகம நகர சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இருவர் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.


கோப மிகுதியில் பெண் உறுப்பினர், தமது கட்சியைச் சேர்ந்த ஆண் உறுப்பினரை 'தாக்கும்' காணொளி வெளியாகியுள்ளது.


இதன் போது, தான் 'தாக்கவில்லை' என ஆண் உறுப்பினர் தன்நிலை விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment