இலங்கையில் கொரோனா பின்னணியில் மூன்றாவது கர்ப்பிணித் தாய் இன்று குருநாகலில் மரணித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
28 வயதான தாயைக் காப்பாற்ற முடியாது போய் விட்டதாகவும் சேய் சிசேரியன் முறையில் பிறந்திருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் இம்மரணம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment