கொரோனா: முஜிபுர் ரஹ்மான் சிகிச்சைக்காக அனுமதி - sonakar.com

Post Top Ad

Thursday 20 May 2021

கொரோனா: முஜிபுர் ரஹ்மான் சிகிச்சைக்காக அனுமதி

 


கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதன் பின்னணியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் கொழும்பு, கிரான்ட்பாசின் பகுதியும் புதிதாக முடக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நாட்டில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்ததுடன் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 27925 ஆக உயர்ந்துள்ளது.


முஜிபுர் ரஹ்மான் தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment