இந்தியாவில் இதுவரை கொரொனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதில் 102,533 மரணங்கள் கடந்த 26 தினங்களுக்குள் நிகழ்ந்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆறு வாரங்களுக்குள் 150,000 மரணங்கள் அளவில் அங்கு பதிவாகியுள்ள அதேவேளை தொடர்ந்தும் பங்கஸ் காரணத்துடனான மரணங்கள் அதிகரித்து வருவதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment