இன்று 2970 புதிய தொற்றாளர்கள்! - sonakar.com

Post Top Ad

Monday 24 May 2021

இன்று 2970 புதிய தொற்றாளர்கள்!

 


இன்றைய தினம் இலங்கையில் புதிதாக 2970 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 167172 ஆக உயர்ந்துள்ளது.


இதேவேளை, மேலும் பலர் குணமடைந்துள்ளதையடுத்து தற்சமயம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 26015 ஆக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment