நேற்றைய பட்டியலில் 36 மரணங்கள் பதிவு - sonakar.com

Post Top Ad

Monday 31 May 2021

நேற்றைய பட்டியலில் 36 மரணங்கள் பதிவு

 


நேற்றைய தினம் கொரோனா மரண பட்டியலில் 36 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் ஏழு மரணங்கள் நேற்று இடம்பெற்றவை எனவும், ஏனையவை கடந்த 2ம் திகதி முதல் இடம்பெற்ற மரணங்கள் எனவும் விளக்கமளித்துள்ளது.


இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 1441 ஆக உயர்ந்துள்ளது.


தற்சமயம், 32186 பேர் வைத்தியசாலைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment