இன்றைய தொற்றாளர் எண்ணிக்கை 2882 - sonakar.com

Post Top Ad

Monday 31 May 2021

இன்றைய தொற்றாளர் எண்ணிக்கை 2882

 இன்றைய தினம் இலங்கையில் புதிதாக 2882 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் மொத்த எண்ணிக்கை 186364 ஆக உயர்ந்துள்ளது. எனினும், இதில் 151740 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தற்சமயம், 33183 பேர் வைத்தியசாலைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment