இன்று 2325 புதிய தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Wednesday 26 May 2021

இன்று 2325 புதிய தொற்றாளர்கள்

 


இன்றைய தினம் இலங்கையில் 2325 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 172,277 ஆக உயர்ந்துள்ளது.


தற்சமயம், 28601 பேர் வைத்தியசாலை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment