இன்று புதிதாக 1890 தொற்றாளர்கள்! - sonakar.com

Post Top Ad

Saturday 8 May 2021

இன்று புதிதாக 1890 தொற்றாளர்கள்!

 


இலங்கையில் இன்று புதிதாக 1890 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


அண்மைய தினங்களாக தினசரி 1800க்கு அதிகமான தொற்றாளர்கள் பதிவாகி வரும் நிலையில், மொத்த எண்ணிக்கை 123,234 ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை, தற்சமயம் 19372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் இதுவரை 103098 பேர் குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதுவரையிலான மரண எண்ணிக்கை 764 ஆகும்.

No comments:

Post a Comment