இன்று 1851 புதிய தொற்றாளர்கள்! - sonakar.com

Post Top Ad

Thursday 6 May 2021

இன்று 1851 புதிய தொற்றாளர்கள்!

 


இலங்கையில் இன்றைய (6) தினம் புதிதாக 1851 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். எனினும், எதிர்வரும் தினங்களில் தினசரி எண்ணிக்கை 2000 தாணடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


புத்தாண்டு கொத்தணி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து தொற்றாளர் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.


இப்பின்னணியில் இலங்கையில் இதுவரையான மொத்த எண்ணிக்கை 119424 ஆக அதிகரித்துள்ள அதேவேளை அதில் 100885 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்சமயம், 17805 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment